தமிழ்
 
 
 
  • சிறப்புக் கட்டுரை
தமிழ் வளர்த்த இதழ்கள்
பத்திரிகையாளர், இதழியல் ஆய்வு முன்னோடி, 'தமிழ் இதழியல் வரலாறு, 'அச்சும் பதிப்பும்', 'அச்சும் நகலும்' 'தொடர்பன் கட்டுரைகள்' 'சென்னை நகரம்' உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். அறுபது எழுபது வருட சென்னை வாழ்க்கையின் மாற்றங்களை கண்ணார கண்டு வாழ்ந்திருப்பவர். தமிழ்நாட்டின் சமூக அரசியல் இயக்கங்களிலும் தீவிரமாக ஈடுபட்டிருந்தவர்.....
இசையால் அளபெடுத்த இனிய குறள்
கோயில்களில் வாணவேடிக்கையோடு சுவாமி வீதி உலா வரும் காலங்களில் மணிக்கணக்கில், நாள்கணக்கில் அக்காலத்தில் நாதசுவர வித்வான்கள் ராக மழையால் வீதிகளை நனைத்தனர். தமிழர்கள் ஓவு, ஓவம் என்றழைக்கப்படும் ஓவியம் - அர்த்தச் சிற்பம், முப்பரிமாண முழுச்சிற்பம், அழகிய கட்டடம், மெய்ம்மறக்க வைக்கும் இனிய இசை என்றெல்லாம் பல கலைகளில் தேர்ந்த கலா வல்லுநர்களாகத் திகழ்ந்தனர்....

 
மேலும்