மாணவிகள் உள்பட 15 பேர் வண்டுகள் கடித்து காயம்

நாகப்பட்டினம் அருகே குறிச்சி என்ற இடத்தில் பனை மரத்தில் இருந்து பறந்து வந்த கதண்டு வண்டுகள் கடித்து எஸ்.எஸ்.எல்.சி மாணவிகள் 4 பேர் உள்பட 15 பேர் காயம் அடைந்தனர்....மேலும் படிக்க

பொது நுழைவுத்தேர்வு: தமிழகம் எதிர்ப்பு

தொழிற்கல்விக்கு நுழைவுத்தேர்வு நடத்த தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பொறியியல் மற்றும் மருத்துவ கல்விக்கு நாடு முழுவதும் பொது நுழைவுத்தேர்வு நடத்துவது குறித்து தில்லியில் ஆலோசனை கூட்டம் நடந்தது....மேலும் படிக்க
asklaila IN asklaila
 காமெடி நடிகர் 'வாலமீன்' முத்துராஜ் மரணம்

காமெடி நடிகர் 'வாலமீன்' முத்துராஜ் மரணம்

சித்திரம் பேசுதடி படத்தில் இடம்பெற்ற 'வாலமீனுக்கும்' என்ற பாடலில் கானா லகநாதனுக்கு மைக் பிடிக்கும் வேடத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமான 'வாலமீன்' முத்துராஜ் நேற்று (பிப்.21) மரணமடைந்தார்....மேலும் படிக்க
 முப்பொழுதும் உன் கற்பனைகள்

முப்பொழுதும் உன் கற்பனைகள்

தமிழ் சினிமாவில் அவ்வப்போது எட்டிப்பார்க்கும் ஒரு வித சைக்கோத்தன காதல் கான்சப்ட்டை மையமாக வைத்துகொண்டு திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் எல்ரெட் குமார். கான்சப்ட் பழசாக இருந்தாலும், படம் எடுத்திருக்கும் விதத்தில் ஏதாவது புதுசாகவும், தரமாகவும் செய்ய வேண்டும் என்று முயற்சித்திருக்கிறார். அந்த முயற்சிக்கு வெற்றியும் கிடைத்திருக்கிறது....மேலும் படிக்க

நாடாளுமன்ற சபாநாயகர் மீரா குமார் பாகிஸ்தான் பயணம்

பாகிஸ்தான் நாடாளுமன்ற சபாநாயகர் ஃபெமிடா மிர்ஸாவின் அழைப்பை ஏற்று மக்களவை சபாநாயகர் மீரா குமார் இன்று (பிப்.21) பாகிஸ்தான் சென்றுள்ளார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் பி.பி.பைஷியா மற்றும் ஷனாவாஸ் ஹுசேன் உட்பட 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்றுள்ளனர்....மேலும் படிக்க

எடிசலாட் நிறுவனம் இந்தியாவில் சேவையை நிறுத்துகிறது

இந்தியாவில் தனது செயல்பாடுகளை ஜூன் 2-ம் தேதியுடன் நிறுத்திக் கொள்ளப் போவதாக அபுதாபியைச் சேர்ந்த எடிசலாட் நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் இ-மெயில் வாயிலாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது...மேலும் படிக்க

உங்கள் வாக்கு

3 நாடுகள் கிரிக்கெட்....!
கோப்பையை வெல்லும் அணி.....


Introducing E-learning Products

அடுக்குமாடிக் குடியிருப்பு விற்பனைக்கு

சொன்னார்கள்

சபையில் தேமுதிக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடந்துகொண்ட விதத்துக்கு அவர்களை சபையில் இருந்து சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும். ஆனால் சபாநாயகர் குறைந்த பட்ச தண்டனை பரிந்துரையாக உரிமைக் குழுவுக்கு அனுப்பச் சொல்கிறார். தகுதி இல்லாதவர்களுக்கு பெரிய பதவி கிடைத்தால் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதை இவ்வளவு கீழ்த்தரமாக எதிர்க்கட்சியினர் நடந்துகொண்டதை வைத்து தெரிந்துகொள்ளலாம். இந்தக் கூட்டணி இருந்தாலும் இல்லாவிட்டாலும், தேர்தலில் நாங்கள்தான் பெரும் வெற்றியைப் பெற்றிருப்போம். அதிமுகவை முழு வெற்றி அடையச் செய்வது என்பது மக்கள் ஏற்கெனவே எடுத்த முடிவு. என் கட்சிக் காரர்கள் வற்புறுத்தியதால்தான் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க அரைகுறை மனதோடு சம்மதம் தெரிவித்தேன். இவர்களுடன் கூட்டணி வைத்ததற்காக வருத்தப்படுகிறேன். வெட்கப் படுகிறேன். வேதனைப் படுகிறேன்... இவர்கள் கூட்டணி இல்லாவிட்டால் அந்தத் தொகுதிகளிலும் அதிமுகவே வெற்றி பெற்றிருக்கும். அதிமுக தயவில் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் நுழைந்தவர்கள் இவர்கள்...
-ஜெயலலிதா(தமிழக முதல்வர்)

கிரிக்கெட் வீரர்களுக்கும், சினிமா நடிகர்களுக்கும் பாரத ரத்னா விருது வழங்குவது அந்த விருதினை அவமதிக்கும் செயல் அவர்களுக்கு எந்த வித சமூகத் தொடர்பு இல்லை. டாக்டர் அம்பேத்கார், சர்தார் வல்லபாய் படேல் போன்ற சமூக போராளிகளுக்கு வழங்கப்பட்ட விருதினை பலருக்கும் வழங்க வலியுறுத்துவது சமூக சீர்கேடு.
-மார்க்கண்டேய கட்ஜுமுன்னாள் நீதிபதி பிரஸ் கவுன்சில் தலைவர்)

அதிக மறுமொழிகள் பெற்றவை
© Copyright 2012,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us,
Copyright and Disclaimer, Privacy Policy.