ஒரிசாவின் பாரம்பரியக் கலை
வடிவம்
இந்தியாவின்
கிழக்குக் கடற்கரையில்
வங்காள விரிகுடாக் கடலைக்
கிழக்கு தெற்கு
எல்லைகளாகக் கொண்டுள்ளது
ஒரிசா. கோனார்க், ஜகன்னாத்,
லிங்கராஜ் ஆகிய கோயில்
சிற்பங்களின் வரிசையில்
கலை நயமிக்க
வேலைப்பாட்டுத்திறன்
கொண்டதோடு நில்லாமல்,
ஒரிசாவின்
நாட்டுப்புறக்கலை,
வேலைப்பாடுகள் இன்றும்
கலைஞர்களின் சிந்தனையில்
அதீதமான கற்பனை சக்தியைத்
தூண்டிக் கொண்டுதான்
இருக்கின்றன.... |
இசைக் கல்வியும் சமூக
உளவியற் பின்புலமும்
தனிமனித
உணர்வுகளையும் மீறிய ஒரு
சமூகப் படிமமாகவே இசை
விளங்குகின்றது. அதாவது
சமூக இருப்பிலிருந்தே இசை
உணர்வுகள்
கிளர்ந்தெழுகின்றன.
உணர்வுகள் இருப்பைத்
தீர்மானிப்பதில்லை.
மந்திரமும் சடங்குகளும்
புரதான கிராமிய
வாழ்க்கையின் அறிக்கைக்
கோலங்களையும் எழுச்சிக்
கேலங்களையும்
வெளிப்படுத்தின.
மந்திரங்களிலும்,
சடங்குகளிலும்
அவற்றுக்குரிய ஒலியும்,
சைகைகளும்
ஒன்றிணைந்திருந்தன...
|