சிற்ப சாஸ்திரத்துக்கு
அடிப்படை சமஸ்கிருதம்
வித்யா சங்கர் ஸ்தபதியுடன்
ஓர் சந்திப்பு
நான்
வந்து முற்றிலும் இந்தியன்.
இந்திய சிற்பியாக,
இந்தியப் பாரம்பரியத்தில்
அந்த சிற்பக் கலையைப்
புதுமையான வடிவத்தில்
அனுமதித்தவன்...... |
சிற்ப சாஸ்திரத்துக்கு
அடிப்படை சமஸ்கிருதம்
வித்யா சங்கர் ஸ்தபதியுடன்
ஓர் சந்திப்பு
கும்பகோணம்
ஓவியக் கலைக் கல்லூரியில்
சிற்பத் துணை
விரிவுரை யாளராகப்
பணியாற்றி ஓய்வு பெற்ற
வித்யா சங்கர் ஸ்தபதி,
தன்னுடைய கருத்துகளை
ஓவியங்கள், சிற்பங்கள்
மூலமாக வெளிப்படுத்துவதில்
தேர்ச்சி பெற்றவர்... |