40. கனவு நிறைவேறியது
நல்ல சுபயோக, சுப
லக்கினத்தில் விக்கிரமன்
சோழநாட்டின் சுதந்திர
அரசனாக முடிசூட்டப்பட்டான்.
அவ்விதமே சுப
முகூர்த்தத்தில்
விக்கிரமனுக்கும்
குந்தவிக்கும் திருமணம்
விமரிசையாக நடந்தேறியது.
திருமணத்துக்குப் பிறகு
விக்கிரமன் நரசிம்ம
பல்லவரிடம் சென்று
அவருடைய ஆசியைக் கோரியபோது,
சக்கரவர்த்தி, ''குழந்தாய்!
எக்காலத்திலும் 'பார்த்திப
மகாராஜாவின் புதல்வன்'
என்னும் பெருமைக்குப்
பங்கமில்லாமல்
நடந்துகொள்வாயாக..... |
39. சிரசாக்கினை
தொடரும்...
பிறகு சிறுத்தொண்டர்,
பத்து வருஷங்களுக்கு முன்
பார்த்திப மகாராஜா
போர்க்கோலம் பூண்டு
உறையூரிலிருந்து
கிளம்பியதையும்
வெண்ணாற்றங்கரையில் நடந்த
பயங்கர யுத்தத்தையும்
சபையோருக்கு
ஞாபகப்படுத்தினார்.
பார்த்திப மகாராஜாவுடன்
கிளம்பிய பத்தாயிரம்
பேரில் ஒருவர்கூடத்
திரும்பாமல்
போர்க்களத்திலேயே
மடிந்ததைச் சொன்னபோது
சபையோர் புளகாங்கிதம்
அடைந்தனர். அந்தப்
புரட்டாசிப்
பெளர்ணமியன்றிரவு....
|