பிரசன்னா-சினேகா தம்பதிக்கு ரஜினி கொடுத்த திருமண பரிசு
புதுமணத் தம்பதிகளாக சினேகா, பிரசன்னாவை தன் வீட்டுக்கே வரவைத்து நடிகர் ரஜினிகாந்த் திருமணப் பரிசு வழங்கினார். more

நடிகர் ஷாருக்கானுக்கு வாழ்நாள் தடை - மும்பை கிரிக்கெட் வாரியம் அதிரடி
மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தின் அலுவலக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தகராறில் ஈடுபட்ட நடிகர் ஷாரூக்கான், அதே மைதானத்திற்குள் நுழையா மும்பை கிரிக்கெட் வாரியம் வாழ்நாள் தடை விதித்திருக்கிறது. more

நாசரின் தம்பி நடிக்கும் 'பானு'
இந்து வாலிபனுக்கும், முஸ்லிம் பெண்ணுக்கும் நடக்கும் காதல் போராட்டத்தை உணர்த்தும் வகையில் உருவாகியிருக்கும் படம் 'பானு'. பசவா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில், நடிகர் நாசரின் தம்பி ஜவஹர், ஹீரோயினின் தந்தையாக, இஸ்லாமிய சமயத்தைச் சார்ந்தவராக நடித்திருக்கிறார். more

திருமணத்திற்குப் பிறகு சினேகா-பிரசன்னா ஜோடி கலந்துகொண்ட முதல் நிகழ்ச்சி
காதல் ஜோடிகளாக வலம் வந்த சினேகா-பிரசன்னா ஜோடி இப்போது தம்பதி ஜோடியாகியிருக்கிறார்கள். திருமணம் முடிந்த கையோடு குலதெய்வ கோயிலுக்குச் சென்று வந்த இந்த தம்பதிகள் பிறகு கலந்துகொண்ட நிகழ்ச்சி நடிகர் யுவா திருமண வரவேற்பு நிகழ்ச்சி. more

காதல் இல்லாத ஒரு காதல் கதையை சொல்லும் 'நாடோ டிக் கூட்டம்'
சின்சியர் கிரியேஷன் சார்பில் ராஜேஷ்ராகவ், நாசர், ரஷீது ஆகியோர் தயாரிக்கும் புதிய படம் நாடோ டிக் கூட்டம். more

நடிகை உதயதாரா திருமணம் இன்று கேரளாவில் நடைபெற்றது
தி நகர், மலையன், கண்ணும் கண்ணும், விலை உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும், மலையாளப் படங்களிலும் நடித்திருக்கும் நடிகை உதயாதாராவுக்கு இன்று (மே 16) கேரளாவில் திருமணம் நடைபெற்றது. more

பட்டத்தை உதறிய விஷால்
பட்டப் பெயர் வைத்துள்ள தமிழ் சினிமா ஹீரோக்களின் பட்டியலில் இருந்து விஷால் விடுபடுகிறார். ஆம், அவருக்கு உண்டான 'புரட்சி தளபதி' என்ற பட்டத்தை அவர் உதறியிருக்கிறார். more

லண்டன் நாடாளுமன்றத்தில் படப்பிடிப்பு நடத்திய தமிழ்ப் படம்
வசூல் இயக்குநர் என்று கோடம்பாக்கத்தால் பாராட்டப்படும் இயக்குநர் ஷங்கரே, எனது வலது கரம் மாதேஷ் தான் என்று ஒரு காலத்தில் இயக்குநர் மாதேஷை பாராட்டினார். அந்த அளவுக்கு விறுவிறுப்பான காட்சிகள் அமைப்பதில் திறமை வாய்ந்த மாதேஷ், இயக்கும் படம் தான் 'மிரட்டல்' more

நடிகை ரேகா மேல்சபை எம்பி-ஆக பதவி ஏற்பு
நடிகை ரேகா இன்று (மே 15) மேல்சபை எம்.பி. ஆக பதவி ஏற்றுக்கொண்டார். more

: 'ரஸ்னா விளம்பர' குழந்தை நட்சத்திரம் தருணி நேபாள விமான விபத்தில் பலி
பல ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான 'ஐ லவ் யூ ரஸ்னா' என்று ரஸ்னா விளம்பர படத்தில் தோன்றி பிரபலமான குழந்தை நட்சத்திரம் தருணி நேற்று (மே 15) நடந்த நேபாள விமான விபத்தில் பலியானார். more

இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் மனைவி மரணம்
பிரபல திரைப்பட இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனின் மனைவி ஜானகி அம்மாள், நேற்று மாலை (மே 14) மரணம் அடைந்தார். more

அஜித்-ஆர்யா இணையும் புதுப்படம் - மே 31ஆம் தேதி துவக்கம்
'பில்லா 2' படத்திற்குப் பிறகு விஷ்னுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கிறார். ஏ.எம்.ரத்னம் தயாரிப்பு மேற்பார்வையில் ஸ்ரீ சத்ய சாயி மூவிஸ் சார்பில் ஏ.ரகுராம் இப்படத்தை தயாரிக்கிறார். more

நட்சத்திரங்களுக்காக பிரத்யேக விருந்து அளிக்கும் பிரசன்னா-சினேகா
நடிகர் பிரசன்னா-நடிகை சினேகா திருமணம் சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நேற்று (மே 11) நடைபெற்றது. இதில் ஏராளமான திரை நட்சத்திரங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். more

கலகலப்பு - விமர்சனம்
தலைப்புக்கு ஏற்றவாறு படம் பார்க்கும் ரசிகர்கள் நல்லா...கலகலப்பாகதான் இருப்பார்கள். அந்த அளவுக்கு முழுக்க முழுக்க காமெடி கலாட்டாவாக வெளியாகியிருக்கிறது 'கலகலப்பு'. more

பணம், புகழ் அனைவருக்கும் பொது - புதுமுக இயக்குநரின் கற்பனை கிராமம் 'வெள்ளை'
இதுவரை நாம் அறிந்திராத, காணாத ஒரு கற்பனை கிராமத்தை உருவாக்கி, அந்த கிராமத்தையே கதையின் கருவாக வைத்து 'வெள்ளை' என்ற படத்தை இயக்குகிறார் புதுமுக இயக்குநர் ரஞ்சித் கண்ணா. more


உங்கள் வாக்கு

தனி ஈழம்...!
தனி ஈழம் தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்னும் திமுக தலைவர் கருணாநிதியின் கருத்து..


இன்றைய ராசி பலன்

 KATAKAKATAKA : தர்ம சிந்தனை ஏற்படும். பூர்வீக சொத்து மூலம் வரவு இருக்கும். உற்வினர் உதவி க...மேலும்

Introducing E-learning Products

அடுக்குமாடிக் குடியிருப்பு விற்பனைக்கு

சொன்னார்கள்

'கிரிக்கெட்டில் நூறு சதங்கள் அடிப்பதைவிட, உலககோப்பை வெல்வதே எனது கனவாக இருந்தது. அதை அடைய நான் 22 வருடங்கள் காத்திருந்தேன். ஒருவர் தனது கனவை தொடர்ந்து துரத்தினால் நிச்சயம் ஒருநாள் அது மெய்யாகும்'
-சச்சின் டெண்டுல்கர்(கிரிக்கெட் வீரர்)

'நான் அரசியல்வாதி அல்ல. எப்போதும் விளையாட்டு வீரராக இருக்கவே நான் விரும்புகிறேன். கிரிக்கெட் தான் எனது வாழ்க்கை. கிரிக்கெட்டை விட்டுவிட்டு, அரசியலில் ஒருபோதும் ஈடுபட மாட்டேன். தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவேன்'
-சச்சின் டெண்டுல்கர்(கிரிக்கெட் வீரர்)

அதிக மறுமொழிகள் பெற்றவை
© Copyright 2012,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.