தமிழ்
 
 
 
  • சினிமா
மீண்டும் மு.க. முத்து!
'பூக்காரி' படத்தில் தொடங்கி 'பிள்ளையோ பிள்ளை', 'சமையல்காரன்', 'அணையாவிளக்கு' என்று தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்தவர் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து. நடிப்பு மட்டும் இல்லாமல் படங்களில் தனது கணீர் குரலில் பாடவும் செய்திருக்கிறார் மு.க. முத்து...
விஜய் வழியில் அஜீத்
கடந்த ஜனவரி மாதம் அஜீத் - ஷாலினி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்த செய்தி எல்லோரும் அறிந்ததே. குழந்தை பிறந்து மூன்று மாதம் ஆன நிலையில் குழந்தைக்கு பெயர் சூட்டுவிழாவை மிக எளிமையான முறையில் சமீபத்தில் நடத்தினார் அஜீத்...

மேலும்
 
மேலும்