இசைகுயிலுக்கு ஓர்
மணிமகுடம்!
சுத்தமான
உச்சரிப்புடன் பாடுகின்ற
போதுதான் அந்தப் பாடல்
வரிகள் மக்கள் மனதை தொடும்..
வெற்றி பெறும் என்ற
எண்ணமும் அன்றைய காலத்தில்
நிலவி இருந்தது.... |
சித்தூர் வி. நாகையா
நாகையா
நல்ல நடிகர் மட்டுமல்ல;
சிறந்த
மனிதாபி மானியும் கூட.
மேலும் சிறந்த கர்நாடக இசை
ஆர்வலரும் -
வல்லுனரும்கூட. இந்த
சிறப்பெல்லாம் நாகையாவின்
பன்முக ஈடுபாட்டை
முகத்தைக் காட்டும்... |