ஒகேனக்கல் கூட்டு
குடிநீர்த்திட்டமும் ஓட்டு
அரசியலும்!
தமிழகம்
எப்போதும் தன் பக்கத்து
மாநிலங்களுடனும், அந்த
மாநில மக்களுடனும்
நட்பையும், நல்லுறவையும்
பேணி வளர்த்து வருகிறது.
எனவே ஒகேனக்கல் கூட்டுக்
குடிநீர்த் திட்டத்தை
குறிப்பிட்ட காலத்துக்குள்
நிறைவேற்ற மத்திய அரசு
முழு ஒத்துழைப்பையும்,
உதவியையும் தமிழக அரசுக்கு
வழங்க வேண்டும். கர்நாடக
அரசு கடைப்பிடித்து வரும்
எதிர்ப்பு போக்கை தடுத்து
நிறுத்த வேண்டும்.!..... |
பதவி படுத்தும் பாடு!
தற்போது
அவரின் மாநிலங்களை
உறுப்பினர் பதவி காலம்
முடிவடைந்த நிலையில்
அ.தி.மு.கவின் மீது இப்படி
ஒரு குற்றச்சாட்டை கூறுவது
ஏன்? என்பதே அ.தி.மு.க
வில் உள்ள அனைத்து மட்ட
தொண்டர்கள் இடையே நிலவும்
கேள்வி!..... |